செய்திகள்
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு புதிய வீடு!

Nov 6, 2024 - 05:04 PM -

0

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு புதிய வீடு!

குறைந்த வருமானங் கொண்ட நபர்களுக்கு சீன அரசின் நிதியுதவி வேலைத்திட்டத்தின் கீழ் 1996 வீட்டு அலகுகளை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

 

இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் இதனை தெரிவித்தார்.

 

இது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் கீழே.....

 
 


 

Comments
0

MOST READ
01
02
03
04
05