Header Logo

பல்சுவை
அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை!

Nov 7, 2024 - 11:22 AM -

0

அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை!

இந்தியாவின் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இன்று (07) அதிரடியாக குறைந்துள்ளது.

சென்னையில் நேற்று (06) ஆபரணத்  தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.58,920 இற்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.7,365 இற்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்து ரூ.57,600 இற்கும், கிராமுக்கு ரூ.165 குறைந்து ரூ.7,200 இற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 18 காரட் ஆபரணத்தங்கத்தின் விலையும் சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ரூ.47,440 இற்கும், கிராமுக்கு ரூ.130 குறைந்து ரூ.5,930 இற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.102 இற்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.102,000 இற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

MOST READ

காணொளி
23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

மயிலிட்டி மக்களிடம் இனியும் பொய் கூறாதீர்கள்!

மயிலிட்டி மக்களிடம் இனியும் பொய் கூறாதீர்கள்!

செம்மணியின் 03 ஆம் கட்ட அகழ்வு பணியின் 22 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியின் 03 ஆம் கட்ட அகழ்வு பணியின் 22 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

ஜனாதிபதி கூறிய மீன் APP எங்கே?

ஜனாதிபதி கூறிய மீன் APP எங்கே?

title