செய்திகள்
நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி

Nov 10, 2024 - 07:15 PM -

0

நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி

சுற்றுலா நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டி-20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

 

தம்புள்ளையில் இடம்பெறவுள்ள இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட  தீர்மானித்துள்ளது.

 

இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டி-20 தொடரில் இலங்கை அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05