Header Logo

பல்சுவை
ஒரே நாளில் விலை குறைந்த தங்கம்!

Nov 12, 2024 - 11:48 AM -

0

ஒரே நாளில் விலை குறைந்த தங்கம்!

இந்தியாவில் நவம்பர் மாதம் தொடங்கியது முதல் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்துவரும் நிலையில் இன்று (12) தங்கம் விலை மேலும் குறைந்துள்ளது.

நேற்று (11) தங்கம் விலை ஒரு கிராம் ரூ.55 குறைந்து, ரூ.7,220 இற்கும், ஒரு சவரன் ரூ.440 குறைந்து ரூ. 57,760 இற்கும் விற்பனை செய்யப்பட்டது.
 
இந்நிலையில் இன்று (12) 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.135 குறைந்து, ரூ.7,085 க்கும், ஒரு சவரன் ரூ.1,080 குறைந்து ரூ. 56,680 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 18 காரட் தங்கம், ஒரு கிராம் ரூ.110 குறைந்து, ஒரு கிராம் ரூ.5,840 க்கும், ஒரு சவரன் ரூ.880 குறைந்து ரூ.46,720 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.100 க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.100,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 
Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title