செய்திகள்
உபாதை காரணமாக வனிந்து நீக்கம்!

Nov 12, 2024 - 11:49 AM -

0

உபாதை காரணமாக வனிந்து நீக்கம்!

நாளை (13) ஆரம்பமாகவுள்ள இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வனிந்து ஹசரங்க விளையாட மாட்டார் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

 

இரு நாடுகளுக்குமிடையில் தம்புள்ளையில் இடம்பெற்ற இரண்டாவது 20/20 சர்வதேசப் போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இவ்வாறு நீக்கப்பட்டுள்ளார்.

 

வனிந்து ஹசரங்கவிற்கு பதிலாக துஷான் ஹேமந்த அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

 
 


 

Comments
0

MOST READ
01
02
03
04
05