செய்திகள்
ராஜகிரிய பகுதியில் பயங்கர தீ விபத்து!

Nov 12, 2024 - 12:45 PM -

0

ராஜகிரிய பகுதியில் பயங்கர தீ விபத்து!

ராஜகிரிய, மெதவெலிக்கடை வீதியிலுள்ள வீடொன்றில் இயங்கிவரும் தற்காலிக ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் தீ பரவியுள்ளது.

 

தீயை கட்டுப்படுத்த கோட்டே தீயணைப்பு பிரிவின் 4 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 


 

Comments
0

MOST READ
01
02
03
04
05