Nov 12, 2024 - 03:00 PM -
0
பரீட்சை சான்றிதழ்கள் வௌியிடுவது தொடர்பில் பரீட்சை திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளுக்காக திணைக்களப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையினால், நவம்பர் 14ஆம் திகதி பரீட்சை சான்றிதழ்கள் வழங்கப்படமாட்டாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, அன்றைய தினத்திற்கான சாளரம் மற்றும் இணையவழி சேவைகள் இயங்காது என திணைக்களம் அறிவித்துள்ளது.