செய்திகள்
09.00 மணி வரையான வாக்களிப்பு வீதம்

Nov 14, 2024 - 10:11 AM -

0

09.00 மணி வரையான வாக்களிப்பு வீதம்

பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7.00 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.

 

இன்று மாலை 04.00 மணி வரை மக்கள் தமது வாக்குகளை அளிக்க முடியும்.

 

இதன்படி இன்று காலை 09.00 மணி வரையான காலப்பகுதியில் சில தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு, 

கொழும்பு 20%
களுத்துறை -15%
நுவரெலியா -07%
யாழ்ப்பாணம் - 05%
திருகோணமலை - 10%
கிளிநொச்சி-06%

Comments
0

MOST READ