மலையகம்
வாக்கினை பதிவு செய்த ஜீவன் தொண்டமான்!

Nov 14, 2024 - 05:43 PM -

0

வாக்கினை பதிவு செய்த ஜீவன் தொண்டமான்!

நுவரெலியா மாவட்டத்தில், யானை சின்னத்தின் கீழ் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், 2024 ஆண்டின் பாராளுமன்ற தேர்தலுக்கான தனது வாக்கினை செலுத்தினார்.

 

கொத்மலை - வேவன்டன் தமிழ் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று, குறித்த வாக்களிப்பு நிலையத்திற்கான தனது முதலாவது வாக்கினை காலை 07 மணிக்கு  செலுத்தினார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05