Nov 14, 2024 - 06:03 PM -
0
ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் நுவரெலியா மாவட்ட முதன்மை வேட்பாளர் அனுஷா சந்திரசேகரன் இன்று (14) பாராளுமன்ற தேர்தலுக்கான தனது வாக்கினை செலுத்தினார்.
தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று காலை 10.00 மணிக்கு வாக்கினை செலுத்தினார்.
--