Nov 14, 2024 - 06:22 PM -
0
யாழ். பருத்தித்துறை தேர்தல் தொகுதியில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் சுமந்திரன் குடத்தனை அ.மி.த.க. பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.
பருத்தித்துறை தேர்தல் தொகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் செ.கஜேந்திரன் துன்னாலை காசிநாதர் அ.த.க.பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து உடுப்பிட்டி தேர்தல் தொகுதியில் வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் சிவாஜிலிங்கம் தனது வாக்கினை செலுத்தினார்.
--