செய்திகள்
திலித்தின் எதிர்பார்ப்பு

Nov 14, 2024 - 07:04 PM -

0

திலித்தின் எதிர்பார்ப்பு

சர்வஜன அதிகாரத்தின் தலைவர் திலித் ஜயவீர இன்று (14) மிரிஹான ஸ்ரீ சந்திரராம விகாரையில் வாக்களித்தார்.


அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், மகிழ்ச்சியான உலகை உருவாக்கும் பணியில் இன்று (14) மற்றுமொரு அத்தியாயத்தை பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டார்.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05