மலையகம்
வாக்கினை பதிவு செய்த திகாம்பரம்!

Nov 14, 2024 - 07:15 PM -

0

வாக்கினை பதிவு செய்த திகாம்பரம்!

நுவரெலியா மாவட்டத்தில், டெலிபோன் சின்னத்தின் கீழ் போட்டியிடும் தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர் திகாம்பரம், 2024 ஆண்டின் பாராளுமன்ற தேர்தலுக்கான தனது வாக்கினை செலுத்தினார்.

 

தலவாக்கலை - வட்டகொடை கலாபுவனம் தமிழ் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று, குறித்த வாக்களிப்பு நிலையத்திற்கான தனது வாக்கினை செலுத்தினார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05