செய்திகள்
கொழும்பின் வெற்றி உறுதி

Nov 14, 2024 - 07:41 PM -

0

கொழும்பின் வெற்றி உறுதி

பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (14) மிரிஹான சமுர்த்தி கட்டிடத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தார்.

 

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர், கொழும்பு மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி நிரந்தரமானது என்றார்.

 


 

Comments
0

MOST READ
01
02
03
04
05