செய்திகள்
பாடசாலை ஒன்றில் தீ விபத்து!

Nov 16, 2024 - 04:57 PM -

0

பாடசாலை ஒன்றில் தீ விபத்து!

நேற்று (15) இரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் பாடசாலை ஒன்றின் ஆய்வகம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

 

மாத்தளை உக்குவெல அஜ்மீர் வித்தியாலயத்தின் ஆய்வகத்திலேயே இவ்வாறு தீ பரவியதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

 

நேற்று இரவு 10.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

 

சம்பவம் தொடர்பில் மாத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 
 


 

Comments
0

MOST READ
01
02
03
04
05