செய்திகள்
இலங்கைக்கு 200 மில்லியன் அ.டொலர் கடனுதவி!

Nov 19, 2024 - 10:26 PM -

0

இலங்கைக்கு 200 மில்லியன் அ.டொலர் கடனுதவி!

இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) இன்று (19) அனுமதி வழங்கியுள்ளது.

 

 இலங்கை அரசாங்கத்தின் நிதித்துறையை மேலும் வலுப்படுத்துவதற்காக இந்த கடனுதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 
 


 

Comments
0

MOST READ
01
02
03
04
05