Nov 22, 2024 - 10:46 AM -
0
நாள் : குரோதி வருடம் கார்த்திகை மாதம் 7 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 22.11.2024
திதி :- இன்று இரவு 10.30 மணி வரை சப்தமி பின்பு அஷ்டமி திதி.
நட்சத்திரம் : இன்று இரவு 9.51 மணி வரை ஆயில்யம் நட்சத்திரம் பின்னர் மகம்.
யோகம் : இன்று காலை 6.14 மணி வரை சித்த யோகம் பின் மரண யோகம்.
சந்திராஷ்டம ராசி : இரவு 9.51 மணி வரை பூராடம் பின்பு உத்திராடம்.
நல்ல நேரம்,
காலை : 9.30 மணி முதல் 10.30 மணி வரை, பிற்பகல் 12.15 முதல் 1.15 வரை.
மாலை : 4.30 மணி முதல் 5.30 மணி வரை, மாலை 6.30 முதல் 7.30 வரை.
ராகு காலம் - காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
எமகண்டம் - பிற்பகல் 03:00 மணி முதல் 04:30 மணி வரை.
குளிகை காலம் - காலை 07:30 மணி முதல் 09:00 மணி வரை.
சூலம் - மேற்கு
பரிகாரம் - வெல்லம்