Nov 22, 2024 - 02:51 PM -
0
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சராக பதவியேற்ற சுந்தரலிங்கம் பிரதீப் இன்று (22) காலை அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன மற்றும் தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
--