Nov 23, 2024 - 10:05 PM -
0
சித்தார்த் நடித்துள்ள ‘மிஸ் யூ’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மிஸ் யூ: ‘சித்தா' படத்தின் வெற்றிக்கு பிறகு சித்தார்த் ஹீரோவாக நடிக்கும் படம், ‘மிஸ் யூ'. இதை 7 மைல்ஸ் பர் செகண்ட் நிறுவனம் சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரிக்கிறார்.
ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடிக்கிறார். ஜேபி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா, ரமா, பாலசரவணன், மாறன் என பலர் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார். கே.ஜி. வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். ‘மாப்ள சிங்கம்’, 'களத்தில் சந்திப்போம்’ படங்களை இயக்கிய என்.ராஜசேகர் இயக்குகிறார்.
இப்படத்தின் டீசர் இதோ..!