Header Logo

செய்திகள்
அதானிக்கு அமெரிக்கா அழைப்பாணை!

Nov 24, 2024 - 06:24 PM -

0

அதானிக்கு  அமெரிக்கா அழைப்பாணை!

பிரபல இந்திய தொழிலதிபர் கௌதம் அதானிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள இலஞ்ச குற்றச்சாட்டுக்கு அமைய  அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு அழைப்பாணை பிறப்பித்துள்ளது.

மேலும் அவரது மருமகனும் 'அதானி கிரீன்' நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளருமான சாகர் அதானிக்கும் இதே குற்றச்சாட்டுகள் தொடர்பாக அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

தனது நிறுவனத்திற்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களைப் பெறும் நோக்கில் இந்திய அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்ததாகவும், அமெரிக்க முதலீட்டாளர்கள் உள்ளிட்ட சர்வதேச முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்தியதாகவும் அதானிக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title