Nov 26, 2024 - 05:28 PM -
0
கம்பளை, தொழுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கம்பளை கம்பளவத்த பிரதேசத்தில் வீட்டொன்றின் மேல் இருந்த கட்டடம் ஒன்று இடிந்து வீட்டின் மேல் விழுந்துள்ளது. அடை மழை காரணமாக இந்த சம்பவம் இன்று (26) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பினர். வீடு முற்றாக சேதமாகியுள்ளதோடு, வீட்டில் இருந்த பொருட்களும் சேதமாகியுள்ளன.
--