செய்திகள்
வெள்ளத்தில் சிக்கிய 5 மாணவர்கள் மீட்பு

Nov 26, 2024 - 11:06 PM -

0

வெள்ளத்தில் சிக்கிய 5 மாணவர்கள் மீட்பு

நிந்தவூர் மத்ரசா பாடசாலையில் இருந்து வீடுகளுக்கு உழவு இயந்திரத்தில் சென்று கொண்டிருந்த 5 மாணவர்கள் வெள்ளத்தில் இருந்து காப்பாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இது தொடர்பாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பு கீழே…

 

Comments
0

MOST READ
01
02
03
04
05