செய்திகள்
சொலிசிட்டர் ஜெனரலாக விராஜ் தயாரத்ன நியமனம்

Nov 28, 2024 - 04:52 PM -

0

சொலிசிட்டர் ஜெனரலாக விராஜ் தயாரத்ன நியமனம்

சொலிசிட்டர் ஜெனரலாக ஜனாதிபதி சட்டத்தரணி விராஜ் தயாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.


இவர் இதற்கு முன்புமேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றியுள்ளார்.


ஜனவரி 2020 முதல் ஜனவரி 2023 வரை, அவர் இலங்கையின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவராக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05