சினிமா
எல்லை மீறி பேசிய விஷால்!

Dec 1, 2024 - 04:53 PM -

0

எல்லை மீறி பேசிய விஷால்!

பிக்பாஸ் இதுவரை இல்லாத அளவிற்கு ரசிகர்களால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

யாருமே ஒரு பலமான போட்டியாளர்கள் இல்லை, பார்ப்பதற்கும் ஆர்வமாக இல்லை என்று கூறி வருகின்றனர். அதோடு மீம் போடுவதற்கு கூட ஒர்த் இல்லை என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் விஷால், தர்ஷிகா குறித்து பல காதல் சர்ச்சைகள் வர, விஷால் தன் நண்பர்களுடன் பேசுகையில், தர்ஷிகாவை நான் காதலிப்பது போல் ஒன்னு வந்தால் அது கண்டெண்ட் தானே, நா தர்ஷிகா மொக்கை மூஞ்சாவே இருந்தாலு அது ஒரு கண்டெண்ட் தான என பேசியிருந்தார், இதற்கு பலரும் உங்களை சொல்லிக்கொள்ளுங்கள்ள் அது எப்படி தர்ஷிகாவை சேர்த்து சொல்ல முடியும் என கடுமையாக பேசி வருகின்றனர்.

Comments
0

MOST READ