செய்திகள்
புதிய பொலிஸ் ஊடக பேச்சாளர் நியமனம்!

Dec 3, 2024 - 11:59 AM -

0

புதிய பொலிஸ் ஊடக பேச்சாளர் நியமனம்!

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி. மனதுங்க பொலிஸ் ஊடகப் பணிப்பாளராகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இதேவேளை, முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான நிஹால் தல்துவ, குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக தொடர்ந்தும் பணியாற்றுவார் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

 
 


 

Comments
0

MOST READ