செய்திகள்
சுகாதார சேவையின் மதிப்பீடு தொடர்பில் வௌியான தகவல்

Dec 4, 2024 - 04:28 PM -

0

சுகாதார சேவையின் மதிப்பீடு தொடர்பில் வௌியான தகவல்

நாட்டின் சுகாதார சேவையில் தற்போதைய மற்றும் எதிர்கால திட்டங்களுக்கு விரிவான வசதிகளை வழங்குவதன் மூலமும் நல்ல நிர்வாகத்தின் ஊடாக சிறந்த முடிவுகளை அடையக்கூடிய திட்டத்தை தயாரிக்க உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பில் சுகாதார அமைச்சு வௌியிட்ட அறிக்கை இதோ..!

 

May be an image of text
Comments
0

MOST READ
01
02
03
04
05