Dec 5, 2024 - 01:28 PM -
0
சுற்றுலா இலங்கை அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்றுள்ள தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றிப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

