வடக்கு
மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

Dec 8, 2024 - 01:10 PM -

0

மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் செல்ல மீனவர்களை இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றத்திற்காக மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் அடுத்த தங்கச்சி மடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், மீனவர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05