செய்திகள்
நியூசிலாந்து செல்கிறது இலங்கை அணி

Dec 11, 2024 - 06:06 PM -

0

நியூசிலாந்து செல்கிறது இலங்கை அணி

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நியூசிலாந்தில் இடம்பெறவுள்ள T20 மற்றும் ஒருநாள் தொடர் தொடர்பான அறிவிப்பை ஶ்ரீலங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது.

 

அதற்கமைய, இரு அணிகளுக்கு இடையே 3 T20 மற்றும் 3 ஒருநாள்  போட்டிகள் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

May be an image of poster
Comments
0

MOST READ
01
02
03
04
05