Dec 11, 2024 - 08:40 PM -
0
வடக்கில் ஏற்பட்டிருக்கும் மர்ம காய்ச்சலினால் வடக்கு மாகாணத்தில் இதுவரை ஏழு பேர் மரணம் அடைந்துள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.
இன்று (11) வடக்கு மாகாண செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
--

