செய்திகள்
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினர்கள்!

Dec 12, 2024 - 02:52 PM -

0

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினர்கள்!

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை அக்கட்சி அறிவித்துள்ளது.

 

அதற்கமைய, ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக மனோ கணேசன், நிசாம் காரியப்பர், சுஜீவ சேனசிங்க மற்றும் மொஹமட் இஸ்மைல் ஆகியோர் தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்லவுள்ளனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05