Dec 14, 2024 - 11:04 AM -
0
வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் நிர்வாக தெரிவு நேற்று (13) யாழ்ப்பாணம் கலைதூது மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் வட மாகாணத்தை சேர்ந்த சகல அரச அலுவலகங்கள் திணைக்களங்கள் என்பவற்றின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது இச்சங்கத்தின் தலைவராக விஐயராசா விஐயரூபன் தெரிவு செய்யப்பட்டதோடு செயலாளராக அருளப்பு எட்வேட் ஜெப்ரீசன் அவர்களும் பொருளாளராக அமிர்த சுகந்தன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டதோடு உப தலைவர் உப செயலாளர் தெரிவு செய்யப்பட்டதோடு 16 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
--