செய்திகள்
வரலாற்றில் முதல் தடவையாக 14,500 புள்ளிகளை கடந்த CSE

Dec 16, 2024 - 03:20 PM -

0

வரலாற்றில் முதல் தடவையாக 14,500 புள்ளிகளை கடந்த CSE

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) வரலாற்றில் முதல் தடவையாக 14,500 புள்ளிகளை இன்று (16) கடந்துள்ளது.

இன்றைய நாள் நிறைவில் அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் 14,500.44 புள்ளிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 8.27 பில்லியன்களாக பதிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05