Dec 17, 2024 - 02:06 PM -
0
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறார். அவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உருவாகி வருகிறது.
இவர் நடிப்பிப் இந்த வருடம் வெளியான அமரன் படம் 350 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் அமரன் படம் தமிழகத்தில் 1.16 கோடி மக்கள் கண்டு ரசித்துள்ளார்களாம்.
விஜய்யின் கோட் படத்தை விட அதிகமாம். கோட் படத்தை தமிழகத்தில் 1.03 கோடி பேர் பார்த்துள்ளார்கள்.
இதை வைத்து பார்க்கையில் இந்த வருடம் தமிழகத்தின் நம்பர் 1 நடிகர் சிவகார்த்திகேயன் என்று தெரிய வந்துள்ளது.