செய்திகள்
வாகன இறக்குமதி தொடர்பில் வௌியான வர்த்தமானி

Dec 18, 2024 - 04:45 PM -

0

வாகன இறக்குமதி தொடர்பில் வௌியான வர்த்தமானி

வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இது 2024 டிசம்பர் 14 முதல் அமலுக்கு வரும் வகையில் குறித்த வர்த்தமானியில் விடயதானங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தலைக் காண இங்கே அழுத்தவும்

Comments
0

MOST READ
01
02
03
04
05