விளையாட்டு
நியூசிலாந்துக்கு எதிரான இலங்கை T20 அணி அறிவிப்பு

Dec 18, 2024 - 05:02 PM -

0

நியூசிலாந்துக்கு எதிரான இலங்கை T20 அணி அறிவிப்பு

நியூசிலாந்து அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.


அறிக்கை ஒன்றை வௌியிட்டு ஶ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.


அதற்கமைய, முதலாவது T20 டிசம்பர் 28ஆம் திகதி நியூசிலாந்தின் Mount Maunganui மைதானத்தில் இடம்பெறவுள்ளதோடு, இரண்டாம் மற்றும் மூன்றாம் T20 போட்டிகள் முறையே டிசம்பர் 30 மற்றும் 2025 ஜனவரி 2ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அணி விபரம் இதோ!
 

May be an image of ‎1 person and ‎text that says "‎中 SRI LANKA ΤΣΟΙ SQUAD CHARITH ASALANKA (C) PATHUM NISSANKA KUSAL MENDIS KUSAL PERERA KAMINDU MENDIS BHANUKA RAJAPAKSA DINESH CHANDIMAL AVISHKA FERNANDO WANINDU HASARANGA MAHEESH THEEKSHANA JEFFREY VANDERSAY CHAMIDU WICKRAMASINGHE MATHEESHA PATHIRANA NUWAN THUSHARA ASITHA FERNANDO BINURA FERNANDO നരടല ديه SRILANKATOUROFNEWZEALAND2024 SRI LANKA TOUR OFNEW ZEALAND 2024/25 25 201 2225 AN2025 2025 SERIES 28TH DEC 2024 TO 02ND JAN JAN MOUNT MAUNGANUI 1‎"‎‎
Comments
0

MOST READ
01
02
03
04
05