Dec 21, 2024 - 04:25 PM -
0
யாழ் செம்மணி பகுதியில் இறந்த நிலையில் முதலை ஒன்று காணப்பட்டது.
யாழ் வளைவுக்கு மிக அண்மையில் அமைந்துள்ள செம்மணி வீதியில் இன்று காலை முதலை ஒன்று உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
குறித்த முதலை அருகில் உள்ள நீர் வெளியேறும் பகுதியிலிருந்து வீதிக்கு வந்த போது வீதியில் பயணித்த வாகனத்தின் சில்லுக்குள் அகப்பட்டு உயிரிந்திருக்காம் என சந்தேகிக்கப்படுகிறது.
--

