செய்திகள்
இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ யூடியூப் சேனல் மீது சைபர் தாக்குதல்

Dec 31, 2024 - 06:36 AM -

0

இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ யூடியூப் சேனல் மீது சைபர் தாக்குதல்

இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ யூடியூப் சேனல் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

 

தப்போது அதன் கட்டுப்பாடு தமது நிர்வாகிகளிடமிருந்து முற்றிலும் நழுவிவிடப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளது.

 

இதனை விரைவில் மீட்டெடுக்க தேவையான பணிகளை தற்போது மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் தனது முகநூல் பக்கத்தில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

 
 


 

Comments
0

MOST READ
01
02
03
04
05