Header Logo

சினிமா
எனக்கு சம்பளமே வேண்டாம் - சாய் பல்லவியின் அதிரடி முடிவு!

Dec 31, 2024 - 07:13 AM -

0

எனக்கு சம்பளமே வேண்டாம் - சாய் பல்லவியின் அதிரடி முடிவு!

மலையாள சினிமாவில் ப்ரேமம் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் சாய் பல்லவி. இப்படத்தில் இவர் மலர் டீச்சராக நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் இன்றும் பேசப்பட்டு வருகிறது.இப்படத்தின் வெற்றின் மூலம் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.

இவர் மலையாள சினிமா மட்டுமின்றி தமிழ்,தெலுங்கு சினிமாவிலும் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு தெலுங்கில் இவருடைய நடிப்பில் வெளிவந்த “பாடி பாடி லெச்சே மனசு” படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறாமல் தோல்வியை சந்தித்தது.

படத்தின் மொத்த வசூல் 10 கோடியை கூட தாண்டவில்லை. படத்தின் தோல்வியால் தயாரிப்பாளரிடம் தனக்கு வரவேண்டிய மீதி பணத்தை வேண்டாம் என மறுத்துள்ளார்.முன்பணத்தை தவிர்த்து மீதி உள்ள 40 லட்சம் பணத்தை அவர் வாங்க வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.

சினிமாவில் பல நடிகைகள் படம் வெளியானவுடன் தனக்கும் படத்திற்கும் சம்மந்தம் இல்லாத போல் இருக்கும் நிலையில்,சாய் பல்லவியின் இந்த நற்செயல் அனைவராலும் பாராட்டப்பட்டது.

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

title