Dec 31, 2024 - 07:57 AM -
0
மாடலிங் துறையில் இருந்து பின்பு தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் நடிகை திவ்ய பாரதி. இவர் சமீப காலமாக தன்னுடைய சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியானா புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
இவர் தமிழில் வெளியான 'பேச்சிலர்' திரைப்படத்தில் ஜி வி பிரகாஷ்குமாருக்கு ஜோடியாக நடித்திருப்பார். இப்படத்தின் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அதிலும் குறிப்பாக வாலிப இளைஞர்களை இவருடைய அழகால் மயக்கினார்.
இவர் சமீப காலமாக பல நிகழ்ச்சிகளுக்கு கெஸ்ட் ஆக சென்று வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஒரு கல்லூரியின் விழாவிற்கு ரொம்ப கவர்ச்சியாக உடை அணிந்து சென்றுள்ளார். இதனால் அங்கிருந்த பலர் முகம் சுழிக்கும் அளவிற்கு ஆளானார். என்ன தான் நடிகையா இருந்தாலும் இடம், பொருள் தெரிய வேண்டாமா என பலர் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
இந்த சூழலில் தற்போது அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் முழு கவர்ச்சியுடன் மேல் சட்டை இல்லாமல், உட்கார்ந்து போஸ் கொடுத்திருக்கிறார். பட வாய்ப்புக்காக இவர் இந்த மாதிரி கவர்ச்சி போட்டோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.