வடக்கு
இயேசுநாதர் பிறந்து 2025 ஆண்டுகள் நிறைவேறுகிறது

Jan 1, 2025 - 12:52 PM -

0

இயேசுநாதர் பிறந்து 2025 ஆண்டுகள் நிறைவேறுகிறது

2025 ஆம் ஆண்டு புத்தாண்டாக பிறக்கின்றது இயேசுநாதர் பிறந்து 2025 ஆண்டுகள் நிறைவேறுகிறது என மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

பாப்பரசர் பிரான்சிஸ் 2025 யை யூபிலி ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டதால் இந்த யூபிலி ஆண்டின் ஆசிர்வாதங்கள் உங்கள் அனைவருக்கும் நிரம்ப கிடைக்க வேண்டும என வாழ்த்துகின்றேன்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05