ஏனையவை
'Clean Srilanka' உறுதிமொழி வழங்கும் நிகழ்வு!

Jan 2, 2025 - 11:38 AM -

0

'Clean Srilanka' உறுதிமொழி வழங்கும் நிகழ்வு!

புத்தாண்டு பணிகளை ஆரம்பித்து வைத்து தூய்மையான இலங்கை (Clean Srilanka) உறுதிமொழி வழங்கும் நிகழ்வு நேற்று (01) நிதியமைச்சில் செயலாளர் திரு.மகிந்த சிறிவர்தன தலைமையில் இடம்பெற்றது.

 

கருவூல துணைச் செயலாளர்கள், துறைகளின் இயக்குநர் ஜெனரல்கள் மற்றும் பிற அதிகாரிகளும் கலந்துக்கொண்டனர்.

 

அதன் பின்னர் நடைபெற்ற தேநீர் விருந்தில் பிரதி அமைச்சர்களான பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ மற்றும் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோரும் கலந்து கொண்டனர்.
 

Comments
0

MOST READ
01
02
03
04
05