வடக்கு
வவுனியாவில் புத்தாண்டு தினத்தில் கத்திக்குத்து சம்பவம்!

Jan 2, 2025 - 02:29 PM -

0

வவுனியாவில் புத்தாண்டு தினத்தில் கத்திக்குத்து சம்பவம்!

வவுனியா இலுப்பையடி சந்தியில் புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

 

இருவருக்கிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு மோதலாக மாறியதில் இவ் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கத்திக்குத்துக்கு இலக்கானவர் அங்கிருந்தவர்களின் உதவியுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளார்.

 

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05