Jan 2, 2025 - 04:31 PM -
0
சைபர் தாக்குதலுக்கு உள்ளான அரச அச்சுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை குறித்த இணையத்தளம் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது.