Header Logo

பல்சுவை
தொடர்ந்து உயரும் தங்கம் விலை!

Jan 3, 2025 - 11:09 AM -

0

தொடர்ந்து உயரும் தங்கம் விலை!

டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்தே சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில் ஜனவரி மாதம் தொடங்கியது முதல் தங்கம் விலை அதிகரித்து காணப்படுகிறது.

சென்னையில் நேற்று (02) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,180 இற்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ. 57,440 இற்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று (03) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு கிராம் 7,260 இற்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.58,080 இற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல்,18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.5,995 இற்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.47,960 இற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.100 இற்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,000 இற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title