Header Logo

செய்திகள்
IOC எரிபொருள் விலைகளில் திருத்தம்: டீசல் விலை அதிகரிப்பு

Apr 8, 2026 - 08:30 AM -

0

IOC எரிபொருள் விலைகளில் திருத்தம்: டீசல் விலை அதிகரிப்பு

லங்கா ஐஓசி நிறுவனம் தனது எரிபொருள் விலைகளை இன்று (08) முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தியமைத்துள்ளது.

இதற்கமைய, டீசல் வகைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

புதிய விலை விபரங்கள் வருமாறு:

  • எக்ஸ்ட்ரா மைல் (Xtra Mile) – 551 ரூபாவில் இருந்து 590 ரூபாயாக அதிகரிப்பு

  • லங்கா சூப்பர் டீசல் (LSD) – 575 ரூபாவில் இருந்து 600 ரூபாயாக அதிகரிப்பு

  • எக்ஸ்ட்ரா கிரீன் டீசல் (Xtra Green Diesel) – 588 ரூபாவில் இருந்து 620 ரூபாயாக அதிகரிப்பு

ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை என லங்கா ஐஓசி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. இந்த விலைத் திருத்தம் இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

title