Jan 7, 2025 - 10:27 AM -
0
எதிர்காலத்தில் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தனது நிலைப்பாட்டை தௌிவுப்படுத்தியுள்ளார்.
நேற்றிரவு (06) 'ரிவி தெரண'வில் ஒளிபரப்பான 360 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.