செய்திகள்
'Starlink' பெக்கேஜ்களுக்கு TRCSL அனுமதி

Jan 7, 2025 - 05:03 PM -

0

'Starlink' பெக்கேஜ்களுக்கு TRCSL அனுமதி

'Starlink' Lanka (Private) Ltd ஊடாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள 'Starlink' செய்மதி அகன்ற அலைவரிசை (broadband) இணைய சேவையின் பெக்கேஜ்களுக்கு இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

 

இதன்படி, மாதாந்தம் குறைந்தபட்சம் 9,200 ரூபா முதல் அதிகபட்சமாக 1.8 மில்லியன் ரூபா வரையிலான 5 பெக்கேஜ்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

குறித்த பெக்கேஜ்களின் விவரங்கள் பின்வருமாறு....

 


 

Comments
0

MOST READ
01
02
03
04
05