செய்திகள்
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் 11 பேர் இடமாற்றம்

Jan 7, 2025 - 10:56 PM -

0

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் 11 பேர் இடமாற்றம்

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் 11 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு அமைய, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பின்வரும் இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

 

அதன்படி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  டபிள்யூ.வி.கினிகே குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளை பாதுகாத்தல் மற்றும் பாதுகாப்பு வழங்கல் பிரிவின் பணிப்பாளர் பதவியில் இருந்து மாத்தறைப் பிரிவின் பொறுப்பதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார்.

 

இடமாற்றங்கள் தொடர்பில் பொலிஸ் ஊடக பிரிவு வௌியிட்ட அறிக்கை கீழே...

 

 


 

Comments
0

MOST READ
01
02
03
04
05