செய்திகள்
உண்டியல், ஹவாலா முறைகள் தொடர்பில் ஹர்ஷவின் யோசனை

Jan 8, 2025 - 10:14 AM -

0

உண்டியல், ஹவாலா முறைகள் தொடர்பில் ஹர்ஷவின் யோசனை

உண்டியல் முறையும் ஹவாலா முறையும் இலங்கையில் சட்டவிரோதமானது அல்ல என பொது நிதி தொடர்பான நாடாளுமன்ற குழுவின் (COPF) தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.


இன்று (08) பாராளுமன்றத்தில் பல பிரேரணைகளை முன்வைக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05